Sep 16, 2011

படித்ததில் பிடித்தது - கருப்பு


தோல் தேய்ந்து தொலைந்து 
போகும் வரை
கழுவுகிறேன்

சபைக்கு சரிப்படாத
என்
கருப்பு நிறத்தை!



No comments:

Post a Comment