Sep 14, 2011

எங்கே... நாம்?


எங்கே போய் கொண்டு இருக்கிறோம் நாம்?

கீழ் காணுபவை இன்றைய செய்தி... இவை குறைவது எப்போது?


இதில் பாதிக்க பட்டவர்களின் பிழை எத்தனை, அடுத்தவரின் கவன குறைவு, பிழை எத்தனை?  
  • பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் தீ விபத்து
  • பம்பிங் ஸ்டேஷன் பள்ளத்தில் மூழ்கி சிறுமி பலி
  • ரயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் பலி
  • பெண்ணிடம் சில்மிஷம் செய்தவர் கைது
  • சாலை விபத்தில் இருவர் பலி
  • மனைவி எரித்து கொலை3 மாதங்களுக்கு பின் கணவன் கைது
  • பஸ்சிலிருந்து குதித்த வாலிபர் பலி
  • சித்தாமூர் அருகே கனிம வளங்கள் கொள்ளை
  • பிளஸ் 2 மாணவர் அடித்து கொலை
  • வாலிபர் தீக்குளித்து சாவு சப்-இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட்
  • வழிப்பறி கொள்ளையன் கைது 10 சவரன் நகைகள் மீட்பு
  • திருவள்ளூர் ரயில் நிலையத்தில் மர்ம பையால் திடீர் பரபரப்பு

 

No comments:

Post a Comment