Sep 9, 2011

Thiruonam Aashamsakal!

Mahabali's rule is considered the golden era of Kerala.


The following song is often sung over Onam:

“maveli nadu vaneedum kalam,
manusharellarum onnupole
amodhathode vasikkum kalam
apathangarkkumottillathanum
kallavum illa chathiyumilla
ellolamilla polivachanam
kallapparayum cherunazhiyum
kallatharangal mattonnumilla
adhikal vyadhikalonnumilla
balamaranangal kelppanilla”

(Translation)
“ When Maveli, our King, ruled the land,
All the people were equal.
And people were joyful and merry;
They were all free from harm.
There was neither anxiety nor sickness,
Deaths of children were unheard of,
There were no lies,
There was neither theft nor deceit,
And no one was false in speech either.

Measures and weights were right;
No one cheated or wronged his neighbor.
When Maveli, our King, ruled the land,
All the people formed one casteless race”



Sep 7, 2011

படித்ததில் பிடித்தது - வாழ்தல் நிமித்தம்

எங்குபோய் வந்தாலும்

இப்போதும் நொறுக்குத்தீனி

வாங்கி வருகிறார் அப்பா

இவனுக்குப் பிடிக்குமென...


அருகிலேயே அமர்ந்து

பார்த்துப் பார்த்துப் பரிமாறுகிறாள் அம்மா


மடிகிடத்தி தலைகோதி

முன்னிரவில் கதைபேசும் மனைவி


'எங்கப்பா வந்திருக்கு

எங்கப்பா வந்திருக்கு'

தெருவெல்லாம்

தம்பட்டமடிக்கிறாள் குழந்தை..


நகரம் தங்கி சம்பாதித்து

ஊருக்கு போனால்

திரும்ப மனசில்லை.


வராமலிருக்கலாம்

விடுமுறைகள்.


இல்லாமலிருக்கலாம்

ஒரு சாண் வயிறும்!



Sep 6, 2011

நம் நட்பின் பிரிவு

நண்பனே!

வார்த்தைகள் சுடுகின்றது

மௌனம் கொல்கின்றது

உயிர் பிரிக்கின்றது

 
நம் நட்பின் பிரிவு...

Sep 5, 2011