Jan 20, 2010

நண்பா நீ...!

நண்பா நீ கவனமாயிரு...
நட்பின் இலக்கணத்தை மாற்றும் காலமிது

நட்பிற்கு விலை கேட்கும் மனிதர்கள்

நண்பா கவனமாயிரு
நட்பை விற்று விடாதே
கோடி வருடமானாலும்
உன்னால் மீளப்பெற முடியாது...

No comments:

Post a Comment