Kadamba maalai!
வெகுமதிக்காய் வருவதல்ல நட்பு
வெகுவாய் மதிப்பதால் வருவதாம் நட்பு!
Aug 5, 2011
மீண்டும் உன் நட்பு...!
தாய் மடி கண்ட ஒரு சேயாய்
உன் தோழமையில் தான் நான் உணர்ந்தேன்
பிரிவதும் ஒரு நொடி
சேர்வதும் ஒரு நொடி
பிரிவதில் வலி
சேர்வதில் பூரிப்பு
உதடு சிரிக்க மனமும் மகிழ
உன் நட்பு என் நெஞ்சில் வாழுமே
என் ஆயுள் காலமே...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment