Nov 22, 2010

நட்பின் நினைவு

உன் பிறந்த நாளை மறந்துவிட்டு
எத்தனையோ முறை
உன்னிடம்
குட்டு வாங்கியிருக்கிறேன்;


அப்போதெல்லாம் உணராத வலியினை
திரட்டிவந்து கொல்கிறது
இப்போது தவறாமல் வந்துவிடும்
உன் பிறந்த நாளின் நினைவு!


No comments:

Post a Comment